கால சர்ப்ப தோஷம் பலன்கள் / பரிவர்த்தனை யோகம் கவனிக்கவும்

Monday, 30 July 2018
கால சர்ப்ப தோஷ பலன்கள் 
முதலில் சுபயோகம் பார்க்கலாம் நண்பர்களே... ஆண்கள் என்றால் 30 32 வயதிற்கு பிறகு யோகம் உண்டு. 3 தலைமுறை சொத்து சேர்த்தவர்கள் உண்டு. ஆனால் 32 வயதிற்குள் வாழ்க்கை முறையே வேறு. பெண்களுக்கு  24 வயதிற்கு பிறகு என எடுத்து கொள்ளவும்.

யோகம் தரும் யோகவான் ராகு
குறிப்பிட்ட வயதிற்கு பிறகு வரும் திசாவை நன்கு ராகு காரகதுவங்கள் படை பயன் படுத்துதல் நலம் தரும். ராகு புற வாழ்கையை தரும் யோகவான் அகமும் புறமும் ராகு காரகத்துவபடி அமைத்து கொள்ளுதல் கண்டிப்பாக நன்மையை தரும்.

2 லட்டு தின்னலாம் ( பரிவர்த்தனை சுபமென்றால் )
சுபயோகம் உள்ளவர்களுக்கு..
கால சர்ப்ப தோஷம் என்றால் MOSTLY கிரக பரிவர்த்தனை 9௦% பிறந்த கால ஜாதகத்தில் இருக்கும். ஆண்களுக்கு 35 அ 38 வயதிற்கு பிறகும், பெண்களுக்கு 28 வயதிற்கு பிறகும் பரிவர்த்தனை யோகம் பலன் தரும்.

1 லட்டு தின்னலாம் ( ( பரிவர்த்தனை சுபமென்றால் )
அவயோகம் உள்ளவர்களுக்கு 
சுபவீடுகள் அதிபதிகள் தமது வீடுகளை மாற்றி ஆட்சி பெரும்பொழுது அவயோக பலன் சற்று குறைபடும். அவ ஆதிபத்திய பரிவர்த்தனை என்றால் மேலும் சொல்வதற்கு இல்லை.

கிரக பரிவர்த்தனை யோகம் 
கிரகங்கள் தமது வீடுகள் மாறி அமர்ந்து இருப்பது. குறிப்பிட்ட வயதிற்கு பிறகு ஜாதகத்தில் கிரகங்கள் மாற்றியே எழுதி கொள்ளலாம். பரிவர்த்தனை சுபமும் உண்டு அவயமும் உண்டு. அதாவது சுப ஆதிபத்திய பரிவர்த்தனை நன்மை தரும்....

S.KALIDAS ( VEDIC / NADI / KP SPECIALIST )
MOBILE: 8675246377
GMAIL: KALI78DAS@GMAIL.COM












   

கால சர்ப்ப தோஷம் என்பது என்ன? வீடியோ விளக்கங்களுடன்

Sunday, 29 July 2018
கால சர்ப்ப தோஷம் என்பது என்ன?
ராகு கேது என்னும் இரண்டு பாம்புக்குள் ( அடிப்படையில் ஜோதிடத்தில் NEGATIVE ராகு கேது ஜோதிடத்தில் POSITIVE குரு சனி ) கிரகங்கள் அனைத்தும் அடங்கி விடுதல் கால சர்ப்ப தோஷம் ஆகும்.

கால சர்ப்ப தோஷம் 2 வகை 
2 TYPES OF KAALA SARPA DOSHA
சுப பலன்களை தரும் அமைப்பு ராகு கெடுபலன்களை தரும் அமைப்பு கேது

வயது வரம்பு
சுபமோ அசுபமோ குறிப்பிட்ட வயது வரை வாழ்க்கை செட்டில் சற்று சிரமமே....பரிகார முறையாக கீழே குறிப்பிட்ட விசயங்கள் follow செய்யும் பொழுது ஓரளவு தீவிரம் குறையலாம்.

கால சர்ப்ப தோஷம் நீங்க நிவர்த்தி பரிகார முறை
https://kaliparikaram.blogspot.com/2018/07/blog-post.html

ராசி சக்கரங்களுடன் கூடிய வீடியோ விளக்க பதிவு
கால சர்ப்ப தோஷம் / கால சர்ப்ப தோஷ பரிகாரம் / ஜாதக அமைப்பு நன்றாக இருந்த பொழுதும் கால சர்ப்ப தோஷ வயது வரம்பால் சுப பலன்கள் தள்ளிப்போனது உதாரண ஜாதகத்துடன்
                                   
                                                                               

                                                                           
S.KALIDAS ( VEDIC / NADI / KP SPECIALIST )
MOBILE: 8675246377
GMAIL: KALI78DAS@GMAIL.COM









இரட்டை குழந்தை

Friday, 22 December 2017
இரட்டை குழந்தை